2000+ Brand showcase & knowledge sharing
Business
Meet
உங்கள் நிறுவனம்
உலக சாதனை படைக்க ஓர் அறிய வாய்ப்பு !!!
2000 நிறுவனங்கள் பங்குபெறும் உலக சாதனை முயற்சியில் உங்கள் நிறுவனத்தையும் பங்கு பெற செய்து உலக சாதனையில் ஓர் அங்கமாக மாறிடுங்கள். ஓர் பிரம்மாண்ட விளம்பர பலகை உலகிலேயே அதிக விளம்பரங்கள் பதிவிடப்பட்ட விளம்பர பலகை என்ற அங்கீகாரத்தை பெற தயாராகிக்கொண்டு இருக்கிறது.
அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் இதில் பங்குபெறலாம்.
இந்நிகழ்வில் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களுக்கும் பிராண்ட் டெவெலப்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பான வகுப்புகள் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. உங்கள் நிறுவனத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கொடுக்க உங்களை அன்புடன் அழைக்கிறது.
– BRAND & STARTUP BUSINESS MEET
24 December 2022 | Satureday | 10 AM to 08 PM
Hindusthan College of Arts & Science
Nava India, Coimbatore, India
Participants
WhatsApp us